உள்ளடக்கத்திற்கு செல்ல

PUBLISHED ON : டிச 26, 2020

அ நிறம் | அளவு
ஜெப்ரானிக்ஸ் நிறுவனம், புதிதாக, 'ஜெப் சவுண்டு பாம் க்யு புரோ' எனும், ஒயர்லெஸ் இயர்பட்ஸை அறிமுகம் செய்துள்ளது.சிக்கென, குறைந்த எடையில், இந்த இயர்பட்ஸ் வந்துள்ளது. இந்த இயர்பட்ஸ் சார்ஜ், அதை வைப்பதற்கான, 'கேஸ்' உடன் சேர்த்து, 35 மணி நேரம் வரை தாக்குப் பிடிக்கும்.
தனியாக எனில், 6 - 8 மணி நேரம் வரை செயல்படும்.தண்ணீர் புகாமல் இருப்பதுடன், தொடுதல் மூலமாக சப்தத்தை கூட்டுவது, குறைப்பது; இசையை நிறுத்துவது, தொடர்வது; அழைப்புகளை ஏற்பது, மறுப்பது உள்ளிட்ட அனைத்தையும் மேற்கொள்ள இயலும்.இத்துடன், 'ஜெப் சவுண்டு பாம் க்யு' எனும், ஒரு இயர் பட்ஸையும் அறிமுகம் செய்துள்ளது. இதுவும், 35 மணி நேரம் தாக்குப் பிடிக்கும்.விலை:ஜெப் சவுண்டு பாம் க்யு: 2,799 ரூபாய்ஜெப் சவுண்டு பாம் க்யு புரோ: 3,799 ரூபாய்
