/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
ஜாம்பியாவில் 42 நாள் ஐயப்பன் சிறப்பு பூஜை
/
ஜாம்பியாவில் 42 நாள் ஐயப்பன் சிறப்பு பூஜை
நவ 19, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கார்த்திகை மாதம் முதல் தேதி சுவாமி ஐயப்பனுக்கு மாலையணிந்து நாற்பத்தி இரண்டு நாட்கள் விரதமிருந்து சபரிமலைக்கு செல்வார்கள்.
அவ்வாறே கார்த்திகை மாதம் முதல் தேதி லுசாகா பக்தர்கள் மாலையணிந்து விரதம் மேற்கொண்டுள்ளனர். ஐயப்பனுக்கு தினமும் காலையில் அபிஷேகமும் மாலையில் பஜன் மற்றும் பாடல்களால் பிரார்த்தனை லுசாகா ராதா கிருஷ்ணர் ஆலயத்தில் நடைபெறுகிறது.
நவம்பர் 16ந்தேதி தொடங்கி டிசம்பர் 27ந்தேதி வரை பூஜைகள் நடைபெற இருக்கிறது.
- நமது செய்தியாளர் நவ்ஃபல் ஃபக்ருதீன்
Advertisement