/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்
/
தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்
தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்
தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள்
ஆக 22, 2023
தர்சலாம்: தான்சானியா தமிழ் சங்கத்தின் சார்பில் விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றது. தமிழ் சங்கத்தின் விளையாட்டு துறை செயலாளர் கம்பதாசன், தலைவர் கார்த்திகேயன் பழனிச்சாமி, துணைத் தலைவர் பிரபு குமார் ஆகியோரின் தலைமையில் சிறுவர், சிறுமியர்கள் மற்றும் ஆண்கள், பெண்களுக்கான ஓட்டப் பந்தயம், குண்டு எறிதல், கயிறு இழுத்தல், லெமன் ஸ்பூன் போன்ற பல்வேறு விளையாட்டு போட்டிகள் சிறப்புற நடைபெற்றன.
போட்டியில் பரிசுகள் வென்ற போட்டியாளர்களுக்கு வெற்றிக் கோப்பை மற்றும் தமிழ் சங்கத்தின் சார்பில் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. தலைவர் கார்த்திகேயன் நன்றி கூற நிகழ்ச்சி இனிதே நிறைவடைத்தது.
- தினமலர் வாசகர் தானேஷ் ராஜா
Advertisement