/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
எகிப்தில் இந்திய தூதருக்கு பிரிவு உபசார விழா
/
எகிப்தில் இந்திய தூதருக்கு பிரிவு உபசார விழா
அக் 20, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கெய்ரோ : எகிப்து நாட்டுக்கான இந்திய தூதர் அஜித் வி குப்தேவின் பதவிக் காலம் நிறைவடைந்ததையடுத்து பிரிவு உபசார விழா இந்திய சமூகத்தினரின் சார்பில் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் இந்திய சமூகத்தினர் பங்கேற்று தூதரின் சிறப்ப்பான பணிகள் குறித்து பெருமிதம் தெரிவித்தனர். இந்திய தூதரின் மனைவி பிரித்வி குப்தேவும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.
-நமது செய்தியாளர் காஹிலா
Advertisement