/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
செய்திகள்
/
தார்சலாமில் வைகாசி விசாக பூஜை
/
தார்சலாமில் வைகாசி விசாக பூஜை

தான்சானியா தார்சலாம்: அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணிய சுவாமி மற்றும் ஸ்ரீ விசாலாட்சி சமேத ஸ்ரீ விஸ்வநாதர் மற்றும் ஸ்ரீ வலம்புரி விநாயகர் திருக்கோயிலில் வைகாசி விசாகம் பூஜை மே 26, 2024 ஆம் தேதி காலை 8.30 மணிக்கு தொடங்கி சிறப்பு அலங்காரம் மற்றும் சிறப்பு பூஜை நடைபெற்று மதியம் 12.15 மணியளவில் ஆரத்தி காண்பிக்கப்பட்டு பக்தர்கள் அனைவரும் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமியின் ஆசீர்வாதத்தைப் பெற்றனர்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டின் பாரம்பரிய உணவு பரிமாறப்பட்டது. திருக்கோயிலின் நிர்வாகிகள்: பாலசுப்பிரமணியம், கணேசன் பிச்சுமணி, ஜெயபிரகாஷ் ஜெயராஜ், வாசு துருவ நாராயணன், சங்கர், காளிதாஸ், சேனாதிபதி, கிருஷ்ணன், ராமநாதன், தனசேகர்
https://youtube.com/live/2SDTgDaeBp0?feature=share
- நமது செய்தியாளர் தானேஷ் ராஜ்
Advertisement