/
உலக தமிழர்
/
ஆப்பிரிக்கா
/
பல்கலைக்கழகங்கள்
/
லெசோதோவில உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களும் அவை வழங்கும் படிப்புகளும்

ஆக 14, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
லெசோதோவில உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களும் அவை வழங்கும் படிப்புகளும்:
1. National University of Lesotho
வலைத்தளம்: www.nul.ls
அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், சமூக அறிவியல், மனிதவளம், சட்டம், வணிக நிர்வாகம், கல்வி, சுகாதாரம்.
2. Botho University)
வலைத்தளம்: www.bothouniversity.com
வணிகம் மற்றும் கணக்குப்பதிவு, பொறியியல் மற்றும் தொழில்நுட்பம், தகவல் தொடர்பு தொழில்நுட்பம், ஆரோக்கியம் மற்றும் கல்வி.
3. Institute of Development Management - IDM
வலைத்தளம்: www.idmbls.com
வணிக மேலாண்மை, தகவல் வள மேலாண்மை, பொது சுகாதார மேலாண்மை, ஆராய்ச்சி மற்றும் பயிற்சிகள்.
லெசோதோ அரசு இணையதளம்:www.lesothogovt.org
Advertisement