/
உலக தமிழர்
/
ஆசியா
/
செய்திகள்
/
நவ.30ல் பாங்காக்கில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியீட்டு விழா
/
நவ.30ல் பாங்காக்கில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியீட்டு விழா
நவ.30ல் பாங்காக்கில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியீட்டு விழா
நவ.30ல் பாங்காக்கில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியீட்டு விழா
நவ 28, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நவ.30ல் பாங்காக்கில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியீட்டு விழா
பாங்காக் :
பாங்காக்கில் தாய்லாந்து தமிழ் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில்30.11.2025 ஞாயிறு காலை 11 மணிக்குபாங்காக் பள்ளிவாசலில் மஸ்னவி ஷரீஃப் நூல் வெளியிட்டு விழா 'மா நபியும் மஸ்னவியும்' - இது ஓர் இலக்கிய ஆன்மீக சங்கமம் எனும்தலைப்பில் நடக்க இருக்கிறது.
விழாவில் துபாயில் இருந்து முஹிப்புல் உலமா ஏ.முஹம்மதுமஃரூப், சென்னை அல் இஸ்ரார் மெய்ஞான மாத இதழ் ஆசிரியர் மௌலவி டி.எஸ்.ஏ. அபுதாஹிர் ஃபஹீமி ஆகியோர் சிறப்பு சொற்பொழிவு நிகழ்த்தஇருக்கின்றனர்.
-- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement