sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், மார்ச் 26, 2026 ,பங்குனி 12, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஆசியா

/

செய்திகள்

/

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் புதிய நிர்வாக சபை

/

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் புதிய நிர்வாக சபை

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் புதிய நிர்வாக சபை

ஸ்ரீலங்கா பென் கிளப்பின் புதிய நிர்வாக சபை


பிப் 11, 2026

Google News

பிப் 11, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீலங்கா பென் கிளப்பின்புதிய நிர்வாக சபை
ஆற்றலுள்ள முஸ்லிம் பெண்கள் அமைப்பின் (SRI LANKA PEN CLUB) - 2026 ஆம் ஆண்டிற்கான ஏழாவது நிர்வாக சபைத் தெரிவு யாப்பின் ஸ்தாபகரும், தலைவியுமான சம்மாந்துறை மஷூறா சுஹூறுதீன் தலைமையில் இடம்பெற்றது.
அதன் படி, உப தலைவர்களாக சாய்ந்தமருதுஜெஸீனா நிஸ்றீன், தம்பாலைஜூவைரியா சதீக் ஆகியோரும்,பொதுச் செயலாளராக மூதூர் சுஸானா முனாஸ், இணைச் செயலாளராக மருதமுனை டாக்டர் பர்வீன் அப்துல் காதர்,உப செயலாளராக காத்தான்குடி பௌஸியா றிஸான் ஆகியோரும்,பொருளாளராக அக்கரைப்பற்று முபீதா அமீன், கணக்காய்வாளராக கலேவல லரீபா பதுர்தீன், பொது இணைப்பாளர்களாக திருகோணமலை மர்ளியா சக்காப், கடுகஸ்தோட்டைஷாமென் நிஸாம்டீன் ஆகியோரும்,ஊடக இணைப்பாளர்களாக மாவனெல்லைபாரா தாஹிர், அக்கரைப்பற்று றம்ஸானா ஸமீல் ஆகியோரும்,நிர்வாக உறுப்பினர்களாக ஹுனுப்பிட்டிய எஸ்.யூ. கமர்ஜான் பீபீ, கொழும்பு வஃபீரா வஃபீ, கண்டி சில்மியா சாப்தீன், ஓட்டமாவடிஹகீமா அமீனுதீன், சம்மாந்துறை நௌஷா ஜமால்தீன், நாச்சியாதீவு ஹிஃப்ரா பாஃரூக், நேகம எம்.ஆர். ரபீஉல் பஸ்ரானா, மதவாச்சி எஸ்.எம்.பெனாஸிரா, ஹப்புத்தளை ஜெஸ்மின் யூஸுப் ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர் என்பதை அமைப்பின் தலைவி மஷூறா சுஹூறுத்தீன் உத்தியோகபூர்வமாக நேற்று அறிவித்துள்ளார்.
அமைப்பில் புதிய உறுப்பினர்களாக இணைந்து கொள்ள விரும்புவோர் தலைவியின் (077 069 6559) என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ள முடியும் என்பதை அறியத் தருகின்றார்.
- இலங்கையில் இருந்து எம்.எஸ்.எம்.ஸாகிர்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us