/
உலக தமிழர்
/
ஐரோப்பா
/
செய்திகள்
/
பிரான்ஸ் நாட்டில் உலக நன்மைக்காக : ஓம் சரவணபவ-மந்திர ஜப பாராயணம்
/
பிரான்ஸ் நாட்டில் உலக நன்மைக்காக : ஓம் சரவணபவ-மந்திர ஜப பாராயணம்
பிரான்ஸ் நாட்டில் உலக நன்மைக்காக : ஓம் சரவணபவ-மந்திர ஜப பாராயணம்
பிரான்ஸ் நாட்டில் உலக நன்மைக்காக : ஓம் சரவணபவ-மந்திர ஜப பாராயணம்
ஜன 30, 2026

பிரான்ஸ் நாட்டில் உலக நன்மைக்காக :ஓம் சரவணபவ-மந்திர ஜப பாராயணம்
தை-கிருத்திகை அன்று மாலை France-Paris-Time 07-00PMமணிக்கு(19:00) மேல் இரவு 09.00PM (21 : 00) மணிக்குள் தைப்பூசத் திருநாளை முன்னிட்டு 51 நாட்கள் உலக நன்மைக்காக பிள்ளையார்பட்டி குருநாதர் 'விகாஸ்-ரத்னா' டாக்டர் பிச்சை சிவாச்சாரியார் ஆசிகளோடு 06 கோடி முறை *'ஓம் சரவணபவமந்திர ஜப பாராயணத்தின் அங்கமாக *பிரான்ஸ் நாட்டில், பாரிஸ் மாநகரில், கிரிஞி பதியில், “சனாதன-தர்ம-பக்த-சபை' நிர்வாகத்தினரின்* ஏற்பாட்டின்பேரில் *'ஓம் சரவணபவ-மந்திர-ஜப பாராயணம்* நடைபெற்றது. அதில் பக்தர்கள் நேரிலும் இணைய (Zoom) ஊடாகவும் கலந்து கொண்டு சனாதன-தர்ம-பக்த-சபை-பிரான்ஸ் நிர்வாக குழுவினர்கள்* மூலம் *மங்கள-விளக்கேற்றி,* அதனைத்தொடர்ந்து *ஸ்ரீ விக்னேஷ்வரருக்கும், ஸ்ரீ வள்ளி, தேவசேனா, சமேத ஶ்ரீ சிவ-ஸுப்ரமண்யஸ்வாமிக்கும்* *சிறப்பு-பூஜைகள் நடந்தன.
நிறைவாக, பிள்ளையார்பட்டி குருநாதர் *விகாஸ்-ரத்னா பிச்சை சிவாச்சாரியார் வித்யார்த்தி (மாணவர்) *'சிவாகமரத்னம்', “சமய-சமூக-சேவகர்”* *சிவஸ்ரீ. இரா.தணிகைநாதன்சிவம் ஆசியுரையுடன் நிகழ்ச்சி முழுமையடைந்தது.
- பிரான்சில் இருந்து ஹரேராம் தியாகராஜன்
Advertisement

