
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிரான்ஸ் சனாதான தர்ம பக்த சபை (கிரிஞி) சார்பில் வழக்கம்போல் ஆன்மிக பக்தர்களுக்காக வைகுண்ட ஏகாதேசி, ஆங்கில புத்தாண்டு சிறப்பு பூஜை, சங்கடகர சதுர்த்தி நடைபெற்றது. கடல் கடந்து சென்றாலும் நமது வருங்கால சந்ததியினர்களுக்காக நமது ஆன்மிகத்தையும், கலாச்சாரத்தையும் சிறப்பான முறையில் இன்று வரை நடத்தி வருகின்றனர். ஸ்ரீ சங்கரநாராயணர் ஆலயம் அமைப்பதற்கான வழிகளை வகுத்து வருகின்றனர் .. ஒவ்வொரு பூஜையிலும் அங்கு நடக்கும் ஆண்டாள் கோஷ்டி பஜனை மிகச் சிறப்பு.
- பிரான்சிலிருந்து நமது செய்தியாளர் ஹரேராம் தியாகராஜன்
Advertisement

