sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

ஐரோப்பா

/

பல்கலைக்கழகங்கள்

/

அல்பேனிய பல்கலைக்கழகங்கள்

/

அல்பேனிய பல்கலைக்கழகங்கள்

அல்பேனிய பல்கலைக்கழகங்கள்

அல்பேனிய பல்கலைக்கழகங்கள்


செப் 07, 2025

Google News

செப் 07, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அல்பேனிய பல்கலைக்கழகங்கள்


1. University of Tirana (யுனிவர்சிட்டி ஆஃப் திரானா), திரானா http://www.unitir.edu.al/

மருத்துவம், சட்டம், சமூக அறிவியல், இயற்கை அறிவியல், மனிதவியல்


2. Polytechnic University of Tirana (பாலிடெக்னிக் யுனிவர்சிட்டி), திரானா http://www.upt.al/


பொறியியல், தொழில்நுட்பம்


3. Agricultural University of Tirana (வேளாண் பல்கலைக்கழகம்), திரானா http://www.ubt.edu.al/


வேளாண்மை அறிவியல், உயிரியல்


4. Epoka University (எபோகா பல்கலைக்கழகம்), திரானா https://epoka.edu.al


பொறியியல், வணிகத் துறை, கட்டிடக்கலை


5. European University of Tirana (யூரோப்பிய பல்கலைக்கழகம்), திரானா www.uet.edu.al


சட்டம், வணிகம், சமூக அறிவியல்


6. Fan S. Noli University (பான் எஸ். நொலி பல்கலைக்கழகம்), கோர்சே http://www.unkorce.edu.al/


கல்வி, மனிதவியல், சமூக அறிவியல்


7. Aleksandër Moisiu University (அலெக்சாண்டர் மொயிசியு யுனiv), டூர்ஸ் http://www.uamd.edu.al/


சட்டம், பொருளாதாரம், பொறியியல்


8. Ismail Qemali University of Vlora (இஸ்மாயில் கேமலி பல்கலைக்கழகம்), வ்லோரே


http://univlora.edu.al/


மருத்துவம், பொருளாதாரம், பொறியியல், கடல் அறிவியல்


9. University of Elbasan “Aleksander Xhuvani”, எல்பசான்


http://www.uniel.edu.al/


கல்வி, சமூக அறிவியல், மனிதவியல்


10. University of Gjirokastër “Eqrem Cabej”, ஜீரோகாஸ்டர்


http://www.uogj.edu.al/


கல்வி, மனிதவியல், இயற்கை அறிவியல்


11. University of Shkodra “Luigj Gurakuqi”, சோட்ரா


http://www.unishk.edu.al/sq


சமூக அறிவியல், மனிதவியல், கல்வி


12. University of New York Tirana, திரானா www.unyt.edu.al


வணிகம், தகவல் தொழில்நுட்பம், சட்டம்


13. Catholic University “Our Lady of Good Counsel”, திரானா


www.unizkm.al


மருத்துவம், பல் மருத்துவம், நர்சிங், மருந்தியல், தகவல்துறை, கட்டிடக்கலை


14. Marin Barleti University, திரானா www.umb.edu.al


சமூக அறிவியல், சட்டம், வணிகம், மனிதவியல்


15. Luarasi University, திரானா www.luarasi-univ.edu.al


சட்டம், வணிகம், சமூக அறிவியல்


16. Polis University, திரானா www.universitetipolis.edu.al


கட்டிடக்கலை, நகரமைப்பு, சுற்றுப்புறப் பயிற்சி


17. Canadian Institute of Technology, திரானா www.cit.edu.al


தகவல் தொழில்நுட்பம், கணினி அறிவியல், வணிகம்


18. Bedër University, திரானா www.beder.edu.al


மனிதவியல், சமூக அறிவியல், ஊடகம்


19. Albanian University, திரானா www.albanianuniversity.al


சுகாதார அறிவியல், கட்டிடக்கலை, பொறியியல், சட்டம், சமூக அறிவியல்


20. Aldent University, திரானா பல் மருத்துவம், சுகாதார அறிவியல்


அல்பேனியாவின் முக்கியமான ஒவ்வொரு கல்வி நிலையங்களும் விஞ்ஞானம், பொறியியல், மருத்துவம், தொழில்நுட்பம், சமூக அறிவியல் மற்றும் வணிகம் போன்ற படிப்புகளை வழங்குகின்றன. பல்கலைக்கழகங்கள் பெரும்பாலும் திரானாவிலும், சில வ்லோர், கோர்சே, எல்பசான், ஜீரோகாஸ்டர் ஆகிய நகரங்களிலும் உள்ளன.



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us