தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/நிகழ்ச்சிகள்/நவ. 22, துபாயில் ரத்த தான முகாம்

நவ. 22, துபாயில் ரத்த தான முகாம்

நவ. 22, துபாயில் ரத்த தான முகாம்


நவ 17, 2026

Google News

நவ 17, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக, ரத்ததானம் என்ற உன்னத சேவையின் மூலம் பல்வேறு சமூக மக்களை ஒன்றிணைத்து, மனித உயிர்களைக் காக்கும் மகத்தான பணியைத் தொடர்ந்து பெருமையுடன் முன்னெடுத்து வரும் எப்.ஓ. ஐ. ஈவென்ட்ஸ் ஐக்கிய அரபு அமீரகத்தின் 55 வது தேசிய தினத்தைக் கொண்டாடும் இந்த இனிய தருணத்தில், நம்பிக்கையைப் பரப்பவும், மற்றவர்களுக்கு வாழ்வளிக்கும் உன்னதப் பணியின் ஒரு பகுதியாக சிறப்பு ரத்ததான முகாமை நடத்துகிறது.

இந்த முகாம் இந்திய துணைத் தூதரகத்தின் ஆதரவுடன் நடத்தப்படுகிறது.

நவம்பர் 22 காலை 8 மணிக்கு துபாய் சுகாதார ஆணையத்தின் தலைமை நிலையம் உள்ள ரத்த தான மையத்தில் நடக்கிறது.

இந்த முகாமில் அனைவரும் பங்கேற்று சிறப்பிக்க கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

- நமது வாசகர் ரசூல்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us