
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இஸ்லாமிய இலக்கியக் கழகத்தின் சார்பில் ஷார்ஜா 45வது சர்வதேச புத்தகக் கண்காட்சியில்
முதுவை ஹிதாயத் எழுதிய ஷார்ஜாவின் சிற்பி மேதகு ஷேக் டாக்டர் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமி நூல் வெளியீட்டு விழா
Tamil Book release of The Architect of Sharjah - His Highness Sheikh Dr. Sultan bin Mohammed Al Qasimi
நாள் : வியாழக்கிழமை
Thursday, 5 November 2026
Time: 3:30 PM - 3:55 PM
Venue: Writers Forum, Hall 7 Expo Center, Sharjah
விழாவில் அரசு அதிகாரிகள், சமுதாயப் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பிக்க இருக்கின்றனர்.
அனைவரும் வருக ! இது அறிவமுதம் பருக !
For contact :
+971 50 51 96 433
muduvaihidayath@gmail.com
Advertisement

