
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் இன்வெஸ்ட்மெண்ட் பார்க் பகுதியில் உள்ள தொழிலாளர் முகாமில் கிரீன் குளோப் அமைப்பின் சார்பாக உலக தொழிலாளர் தினத்தை முன்னிட்டு, கிரீன் குளோப் நிறுவனர் ஜாஸ்மின் அபூபக்கர் தலைமையில் 04.05.2026 திங்கள்கிழமை மாலை சுமார் 2500 நபர்களுக்கு உணவு வழங்கப்பட்டது. நிகழ்வின் ஏற்படுகளை கிரீன் குளோப் உறுப்பினர்கள் அபூபக்கர் சபீர், ரவூப், ஜன்னத், கலீபா, மற்றும் தன்னார்வளர்கள் செய்திருந்தனார். நிகழ்வின் முடிவில் அனைவருக்கும் கிரீன் குளோப் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.
- நமது வாசகர் மாஜிதா
Advertisement

