sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு

/

துபாயில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு

துபாயில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு

துபாயில் அலுமினிய கேன்கள் சேகரிப்பு


பிப் 14, 2026

Google News

பிப் 14, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : துபாயில் அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் உபயோகித்த அலுமினிய கேன்கள் சேகரிக்கும் நிகழ்ச்சி நடந்து வருகிறது. இந்த ஆண்டு 30வது ஆண்டாக இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு அமீரக சுற்றுச்சூழல் குழுமத்தின் தலைவி ஹபிபா அல் மராசி தலைமை வகித்தார். இதில் பொதுமக்கள், தன்னார்வலர்கள், நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை உபயோகித்த அலுமினிய கேன்கள் ஆர்வத்துடன் வழங்கி சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு ஆதரவு அளிக்கும் வகையில் செயல்பட்டனர்.


இந்த நிகழ்ச்சியின் மூலம் 11,963 கிலோ கிராம் அலுமினிய கேன்கள் சேகரிக்கப்பட்டது. இதில் ஆர்வத்துடன் பங்கேற்ற அனைவருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us