தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உலக தமிழர்/வளைகுடா/செய்திகள்/துபாய் தொழிலாளர் முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

துபாய் தொழிலாளர் முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சி

துபாய் தொழிலாளர் முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சி


அக் 06, 2026

Google News

அக் 06, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் தொழிலாளர் முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சி துபாய்: துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகத்தின் சார்பில் தொழிலாளர் முகாமில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இந்த நிகழ்ச்சியானது ஏ.கே.எம்.ஜி. எமிரேட்ஸ் என்ற தன்னார்வ அமைப்புடன் இணைந்து நடந்தது.
நிகழ்ச்சிக்கு துணைத் தூதரக அதிகாரி அங்கிதா வாகேகர் தலைமை வகித்தார்.
“CLEAR - Community Learning on Alcohol Risks” என்ற கருப்பொருளில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், மதுபானம் அருந்துவதால் ஏற்படும் ஆபத்துகள் மற்றும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
மேலும், பாதுகாப்பான மற்றும் சிறந்த வாழ்க்கைக்காக ஆரோக்கியமான வாழ்க்கை முறையைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்றும் நிகழ்ச்சியில் வலியுறுத்தப்பட்டது.
நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
--- நமது வாசகர் பஷீர் அஹமத்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us