/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் தூதரக சேவை சிறப்பு முகாம்
/
கத்தாரில் தூதரக சேவை சிறப்பு முகாம்

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் அல் சமல் பகுதியில் உள்ள அல் சமல் விளையாட்டுசங்கத்தில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பாஸ்போர்ட் புதுப்பித்தல் உள்ளிட்ட 40 தூதரக சேவைகள் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் பங்கேற்று சேவைகளை பெற்றனர். பொதுமக்களின் தேவைகளை கருத்தில் கொண்டு இது போன்ற சிறப்பு முகாம்கள் கத்தார் நாட்டின் பலவேறு முகாம்களிலும் நடத்தப்படும் என தூதரக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement