sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 13, 2025 ,ஐப்பசி 27, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தினமலர் தாமரை பதிப்பக புத்தகங்கள்

/

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தினமலர் தாமரை பதிப்பக புத்தகங்கள்

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தினமலர் தாமரை பதிப்பக புத்தகங்கள்

ஷார்ஜா சர்வதேச புத்தக கண்காட்சியில் தினமலர் தாமரை பதிப்பக புத்தகங்கள்


நவ 13, 2025

Google News

நவ 13, 2025


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஷார்ஜா எக்ஸ்போ சென்டரில் 44வது சர்வதேச புத்தக கண்காட்சி கடந்த 5 ஆம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. இந்த கண்காட்சியில் இந்தியாவைச் சேர்ந்த புத்தக நிறுவனங்கள் ஹால் எண் 7 ல் அமைந்துள்ளன.


இதில் இசட்.பி. 11 ல் என்.கே. நாதன் பதிப்பகத்தில் தினமலர் தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் நிறுவன வெளியீடுகளான Maha Periyava, ஸ்ரீ ரமண பாகவதம், சாபவிமோசன கதைகள், நடிகர்களின் அரசியல் அரிதாரம், ஆதிகேசவப் பெருமாள் ஆலயம், காஞ்சியின் கருணைக்கடல், இறை இடம் இவர், சோஒர்கள் இன்று, வைரஸ், சும்மா கிடைத்ததா சுதந்திரம், தெரிந்த பாரதம் தெரியாத பாத்திரம், புலவர் புராணம், பச்சைப் புடவைக்காரி, ஊட்டி, உலக நாகரீகங்களில் ஓர் உலா, நுரையீரல் அறிந்ததும் அறியாததும், சோழ சாம்ராஜ்யத்தின் ஆணிவேர் கரிகாலன் சபதம் உள்ளிட்ட பல்வேறு நூல்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளது. வரும் 16 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடக்கிறது.


புத்தகம் தேவைக்கு 1800 425 7700 (டோல் ஃபிரி) +9175700 095565 ( காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை) Hi to +9198940 09613


www.vasagarvattam.com


அமேசான், பிளிப்கார்ட் ஆன்லைனில் கிடைக்கும்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us