
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹ்ரைன்: பஹ்ரைன் நாட்டில் போங்கியோ சமாஜம் சார்பில் துர்கா பூஜை விழா சிறப்புடன் நடந்தது. விழாவை இந்திய தூதர் வினோத் கே.ஜேக்கப் குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். சிறப்பு பூஜை உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement