
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாயில் காந்தி ஜெயந்தி விழா
துபாய் : துபாய் இந்தியன் கன்சுலேட் வளாகத்தில் காந்தி ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.
இந்தியன் கன்சல் ஜெனரல் சதீஷ்குமார் சிவன் உள்ளிட்ட அதிகாரிகள் மகாத்மா காந்தியடிகளின் சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்ச்சியில் இந்திய கன்சுலேட்அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் பலர் பங்கேற்றனர்.
மேலும் காந்தியடிகளுக்கு அஞ்சலி செலுத்த பஜனை நிகழ்ச்சியும் நடந்தது.
----துபாயில் இருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement