/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் ஈத் மிலன் நிகழ்ச்சி
/
குவைத்தில் ஈத் மிலன் நிகழ்ச்சி

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: குவைத்தில் கர்நாடக முஸ்லிம் நலச்சங்கத்தின் சார்பில் ஈத்மிலன் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் ஜமீல் அஹமது தலைமை வகித்தார். இந்த நிகழ்ச்சியில் பி.எஸ். ஷரபுதீன் ஈகைத் திருநாள் குறித்தும் அதன் முக்கியத்துவம் குறித்தும் விவரித்தார். நிகழ்ச்சியில் சகோதர சமுதாய பிரமுகர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்று சிறப்பித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement