/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
லெபனானில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
/
லெபனானில் சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பேரணி
ஜூன் 06, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பெய்ரூட்: லெபனான் நாட்டின் தலைநகர் பெய்ரூட்டில் இந்திய தூதரகத்தின் சார்பில் உலக சுற்றுச்சூழல் தினத்தையொட்டி சைக்கிள் விழிப்புணர்வு பேரணி நடந்தது. பேரணியை இந்திய தூதர் நூர் ரஹ்மான் தொடங்கி வைத்தார். இதில் இந்திய சமூகத்தினர் உள்ளிட்ட பலர் ஆர்வத்துடன் பங்கேற்றனர். அப்போது பிளாஸ்டிக் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட சுற்றுச்சூழல் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement