மஸ்கட் இஃப்தார் நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் பங்கேற்பு
மஸ்கட் இஃப்தார் நிகழ்ச்சியில் வெளிநாட்டினர் பங்கேற்பு
மார் 08, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட் : மஸ்கட்டின் முத்ரா மார்க்கெட் பகுதியில் ரமலான் மாதத்தையொட்டி ஒவ்வொரு நாளும் இஃப்தார் நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.
இதில் தொழிலாளர்கள் அதிக அளவில் பங்கேற்று வருகின்றனர்.
குறிப்பாக மார்க்கெட்டுக்கு வரும் வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
அவர்கள் இந்த நிகழ்ச்சியானது சமத்துவம், சகோதரத்துவத்தை வெளிப்படுத்துவதாக அமைந்திருப்பதாக மகிழ்ச்சி தெரிவித்தனர்.
- மஸ்கட்டிலிருந்து நமது வாசகர் அன்வர் ஹுசைன்
Advertisement

