
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாயில் நடந்த கீதா மஹோத்சவம்
துபாய் : துபாய் இந்திய கன்சுலேட்டில் சர்வதேச கீதா மஹோத்சவம் சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இதனையொட்டி கீதாவின் தத்துவம், இலக்கியம் மற்றும் சமூகம் குறித்து விளக்கும் வகையில் சிறப்பு சொற்பொழிவு மற்றும் கலாச்சார நிகழ்ச்சி நடந்தது.
மேலும் பள்ளி மாணவர்களுக்கான சிறப்பு போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.
---- துபாயிலிருந்து நமது வாசகர் ரமா
Advertisement

