/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் மாணவிகளுக்கான சிறப்பு சுற்றுலா
/
குவைத்தில் மாணவிகளுக்கான சிறப்பு சுற்றுலா
ஜூலை 06, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் மாணவிகளுக்கான சிறப்பு சுற்றுலா நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த சுற்றுலாவின் ஒரு பகுதியாக குவைத் தேசிய அருங்காட்சியகம் உள்ளிட்ட நகரின் முக்கிய இடங்களுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.
மேலும் சொற்பொழிவு, வினாடி வினா உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது. இதன் மூலம் சுற்றுலாவில் பங்கேற்றவர்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement