/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
ஜோர்டானில் சிறப்பு குழந்தைகளுடன் கலந்துரையாடிய இந்திய தூதர்
/
ஜோர்டானில் சிறப்பு குழந்தைகளுடன் கலந்துரையாடிய இந்திய தூதர்
ஜோர்டானில் சிறப்பு குழந்தைகளுடன் கலந்துரையாடிய இந்திய தூதர்
ஜோர்டானில் சிறப்பு குழந்தைகளுடன் கலந்துரையாடிய இந்திய தூதர்
ஏப் 06, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அம்மான் : ஜோர்டான் நாட்டில் உள்ள சிறப்பு குழந்தைகள் மையத்தை இந்திய தூதர் அன்வர் ஹலீம் ரமலான் மாதத்தையொட்டி பார்வையிட சென்றார். அங்கு இந்திய தூதருக்கு அந்த மைய அதிகாரிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்போது சிறப்பு குழந்தைகளுடன் இந்திய தூதர் கலந்துரையாடினார். மேலும் அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் பயிற்சிகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement