/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தார் நாட்டின் மிகப்பெரிய பள்ளிவாசலை பார்வையிட்ட இந்திய தூதர்
/
கத்தார் நாட்டின் மிகப்பெரிய பள்ளிவாசலை பார்வையிட்ட இந்திய தூதர்
கத்தார் நாட்டின் மிகப்பெரிய பள்ளிவாசலை பார்வையிட்ட இந்திய தூதர்
கத்தார் நாட்டின் மிகப்பெரிய பள்ளிவாசலை பார்வையிட்ட இந்திய தூதர்
டிச 13, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் தோஹா நகரில் இமாம் முஹம்மது இப்ன் அப்துல் வஹாப் பள்ளிவாசல் உள்ளது. இது கத்தார் நாட்டில் உள்ள மிகப்பெரிய பள்ளிவாசல் ஆகும். இந்த பள்ளிவாசலை பார்வையிட கத்தார் நாட்டுக்கான இந்திய தூதர் விபுல் சென்றார். அவரை பள்ளிவாசலில் ஷேக் அப்துல்லா பின் ஜைத் அல் மக்மூர் இஸ்லாமிய கலாச்சார மையத்தின் அதிகாரிகள் தலைமையில் சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதன் பின்னர் பள்ளிவாசலின் இஸ்லாமிய கட்டிடக்கலை மற்றும் கலாச்சாரம் குறித்து விளக்கி கூறினர். அதனையடுத்து இந்திய தூதர் அவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
- துபாயிலிருந்து நமது செய்தியாளர் காஹிலா
Advertisement