/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தார் நாட்டில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்
/
கத்தார் நாட்டில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம்
டிச 14, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தோஹா : கத்தார் நாட்டின் அல் கோர் பகுதியில் உள்ள சீசோர் என் ஜினியரிங் & காண்ட்ராக்டிங் நிறுவன வளாகத்தில் இந்திய தூதரக சேவை சிறப்பு முகாம் நடந்தது. இந்த முகாமில் பல்வேறு தூதரக சேவைகள் வழங்கப்பட்டது. இதில் பொதுமக்கள் பலர் பங்கேற்று பயனடைந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement