sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்

தற்போதைய செய்தி

தினமலர் டிவி

ப்ரீமியம்

தமிழகம்

இந்தியா

உலகம்

வர்த்தகம்

விளையாட்டு

கல்விமலர்

டீ கடை பெஞ்ச்

/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

மஸ்கட்டில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

/

மஸ்கட்டில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

மஸ்கட்டில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

மஸ்கட்டில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி

பிப் 02, 2026

Google News

பிப் 02, 2026

Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஸ்கட்டில் இந்திய தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி
மஸ்கட் :மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் தொழிலாளர் குறைதீர்க்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தார்.இந்த நிகழ்ச்சியில் தொழிலாளர்கள் தங்களுக்கு உள்ள பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக கூறினர்.அந்த குறைகளின் அடிப்படையில் அதிகாரிகள் ஆலோசனகளை வழங்கினர்.முகாமில் பலர் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.
--- மஸ்கட்டில் இருந்து நமது தினமலர் வாசகர் அப்துல்லா

Advertisement

Advertisement

Advertisement

Trending

வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in

      Dinamalar
      Follow us