/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத் நாட்டுக்கு இந்திய போர்க்கப்பல் வருகை
/
குவைத் நாட்டுக்கு இந்திய போர்க்கப்பல் வருகை
டிச 11, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத் நாட்டுக்கு இந்திய போர்க்கப்பல் வருகை
குவைத் : குவைத் நாட்டுக்கு இந்திய போர்க் கப்பல் ஐ.ஜி.ஜி.எஸ். சர்தாக் வருகை புரிந்தது.
அந்த கப்பலுக்கு குவைத் நாட்டின் கடற்படையின் சார்பில் பாரம்பரிய வரவேற்பு அளிக்கப்பட்டது.
அதனை பார்வையிட இந்திய பள்ளிக்கூட மாணவ, மாணவியர் வந்தனர். அவர்களுக்கு கப்பல் அதிகாரிகள் அங்குள்ள ஒவ்வொரு பகுதிகள் குறித்தும் விளக்கி கூறினர்.
மேலும் கப்பல் செயல்படும் விதம், அவசர காலங்களில் எவ்வாறு ஈடுபடுவது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்தும் தெரிவித்தனர்.
மாணவ, மாணவியர் கேட்ட கேள்விகளுக்கு அதிகாரிகள் பதில் அளித்தனர்.
- நமது தினமலர் வாசகர் பிரகாஷ்
Advertisement

