/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இந்திய பேராசிரியர் குழு மஸ்கட் வருகை
/
இந்திய பேராசிரியர் குழு மஸ்கட் வருகை

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
இந்திய பேராசிரியர் குழு மஸ்கட் வருகை
மஸ்கட் : இந்தியாவின் பல்வேறு பல்கலைக்கழகங்களை சேர்ந்த பேராசிரியர் குழு மஸ்கட் வந்தனர். அவர்கள் இந்திய தூதர் ஜி.வி. ஸ்ரீனிவாஸ் உடன் சந்தித்து பேசினர்.
அப்போது அவர், ஓமன் நாட்டுக்கு வந்துள்ள பேராசிரியர்களுக்கு வரவேற்பு தெரிவித்தார். மேலும் இந்தியா மற்றும் ஓமன் இடையே கல்வித்துறையில் இருந்து வரும் சிறப்பான ஒத்துழைப்பு குறித்து விவரித்தார்.
--- நமது தினமலர் வாசகர் அப்துல்லா
Advertisement

