/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் இந்திய குடியரசு தின விழா
/
குவைத்தில் இந்திய குடியரசு தின விழா

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்தில் இந்திய குடியரசு தின விழா குவைத்: குவைத்தில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவின் 77வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு இந்திய தூதர் பரமிதா திரிபாதி இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். அதன் பின்னர் இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின உரையை வாசித்தார்.
பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் இந்திய சமூகத்தினர் பலர் பங்கேற்றனர்.
-குவைத்தில் இருந்து நமது தினமலர் வாசகர் குமரேசன்
Advertisement

