sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

கத்தாரில் இந்திய குடியரசு தின விழா

/

கத்தாரில் இந்திய குடியரசு தின விழா

கத்தாரில் இந்திய குடியரசு தின விழா

கத்தாரில் இந்திய குடியரசு தின விழா


ஜன 28, 2026

Google News

ஜன 28, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கத்தாரில் இந்திய குடியரசு தின விழா தோஹா : கத்தார் நாட்டின் தலைநகர் தோஹாவில் உள்ள இந்திய கலாச்சார மையத்தில் இந்தியாவின் 77வது குடியரசு தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்த விழாவுக்கு இந்திய தூதர் விபுல் தலைமை வகித்தார். அவர் இந்திய தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பின்னர் இந்திய ஜனாதிபதியின் குடியரசு தின உரையை வாசித்தார். பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் கண்கவர் கலைநிகழ்ச்சிகள் நடந்தது.
விழாவில் இந்திய சமூகத்தினர் பலர் பங்கேற்றனர்.
- தோஹாவில் இருந்து நமது தினமலர் வாசகர் சித்திக்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us