/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
அபுதாபி இந்து கோவிலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர்
/
அபுதாபி இந்து கோவிலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர்
அபுதாபி இந்து கோவிலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர்
அபுதாபி இந்து கோவிலில் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர்
ஆக 16, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி : அபுதாபி பி.ஏ.பி.எஸ். இந்து கோவிலை பார்வையிட சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தலைவர் ஜெய்ஷா, தலைமை செயல் அதிகாரி சன்ஜோக் குப்தா ஆகியோர் வந்தனர்.
கோவில் நிர்வாகத்தின் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. அதன் பின்னர் கோவிலில் நடந்த சிறப்பு பூஜையில் பங்கேற்றனர்.
மேலும் கோவிலின் கட்டிடக்கலை பிரமிக்க வைப்பதாக அவர்கள் தெரிவித்தனர்.
-- நமது செய்தியாளர், காஹிலா.
Advertisement