/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
/
குவைத்தில் சர்வதேச யோகா தின சிறப்பு நிகழ்ச்சி
ஜூன் 24, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: குவைத் இந்திய தூதரகத்தின் சார்பில் சல்மியா, புலிவார்டு கிரிக்கெட் அரங்கில் 11வது சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் ஆதர்ஷ் ஸ்வைகா தலைமை வகித்தார். சிறப்பு விருந்தினர்களாக பத்மஸ்ரீ டாக்டர் ஹெச்.வி. நாகேந்திரா, ஷேக்கா அல் சபா, ஹுசைன் அல் முசல்லம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
யோகா நிகழ்ச்சியில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் ஆர்வத்துடன் பங்கேற்று சிறப்பித்தனர். மேலும் யோகாவின் முக்கியத்துவம் குறித்தும் தெரிவிக்கப்பட்டது.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement