/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாயில் நடந்த பன்மொழி இலக்கிய நிகழ்ச்சி
/
துபாயில் நடந்த பன்மொழி இலக்கிய நிகழ்ச்சி
செப் 21, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
துபாய் : துபாய் நகரில் அக்சரகூட்டம் என்ற இலக்கிய அமைப்பின் வெள்ளி விழாவையொட்டி தமிழ், மலையாளம், இந்தி, அரபி, உர்தூ, பஞ்சாபி, ஆங்கிலம் என பல்மொழிகளில் 23 கவிஞர்கள் பங்கேற்று கவிதைகளை படைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஊடகவியலாளரும், பன்னூல் ஆசிரியருமான இஸ்மாயில் மெலடி தலைமையிலான குழுவினர் சிறப்புடன் செய்திருந்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement