/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட் இந்திய குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி
/
மஸ்கட் இந்திய குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி
ஜன 30, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட் இந்திய குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி
மஸ்கட் :
மஸ்கட் இந்திய தூதரகத்தின் சார்பில் குடியரசு தின வரவேற்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சிக்கு இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக ஓமன் நாட்டின் வர்த்தகத்துறை அமைச்சர் அன்வர் பின் ஹிலால் பின் ஹம்தூன் அல் ஜப்ரிஉள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.பள்ளிக்கூட மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி நடந்தது.
--- மஸ்கட்டில் இருந்து நமது தினமலர் வாசகர் அசோகன்
Advertisement

