/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
மஸ்கட் இந்திய தூதரகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
/
மஸ்கட் இந்திய தூதரகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
மஸ்கட் இந்திய தூதரகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
மஸ்கட் இந்திய தூதரகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம்
ஆக 28, 2024

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மஸ்கட் : மஸ்கட் இந்திய தூதரகத்தில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் நடந்தது. இந்த முகாமுக்கு இந்திய தூதர் அமித் நாரங் தலைமை வகித்தார். முகாமில் இந்திய சமூகத்தினர் பலர் பங்கேற்று தங்களது பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர்.
குறிப்பாக பாஸ்போர்ட் பெறுவதில் தாமதம், கல்வி உதவி உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து தெரிவித்தனர். ஒவ்வொரு பிரச்சனைகளுக்கு ஏற்ப தேவையான ஆலோசனைகள் மற்றும் தீர்வுகள் வழங்கப்பட்டது. முகாமில் இந்திய தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement