sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

புதுடில்லி உலக புத்தக கண்காட்சியில் கத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

/

புதுடில்லி உலக புத்தக கண்காட்சியில் கத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதுடில்லி உலக புத்தக கண்காட்சியில் கத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு

புதுடில்லி உலக புத்தக கண்காட்சியில் கத்தார் சிறப்பு விருந்தினராக பங்கேற்பு


ஜன 12, 2026

Google News

ஜன 12, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தோஹா: இந்திய தலைநகர் புதுடில்லியில் நடைபெறும் உலக புத்தக கண்காட்சியில் கத்தார் மற்றும் ஸ்பெயின் நாடுகள் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றுள்ளன.


இந்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதான் இந்த கண்காட்சியை தொடங்கி வைத்தார். இதில் கத்தார் நாட்டின் கலாச்சாரத்துறை மந்திரி ஷேக் அப்துல் ரஹ்மான் பின் ஹமத் அல் தானி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.


இதில் இந்திய ராணுவம் குறித்த சிறப்பு அரங்கு அமைக்கப்பட்டுள்ளது. கடந்த 53 ஆண்டுகளாக வெற்றிகரமாக நடந்து வரும் இந்த கண்காட்சியில் 60 நாடுகளுக்கும் மேற்பட்ட மூவாயிரத்தை சேர்ந்த புத்தக நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதில் கத்தார் நாட்டின் கலை, பாரம்பரியம் மற்றும் கலாச்சாரத்தை வெளிப்படுத்தும் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கத்தார் நாட்டின் இலக்கிய ஆளுமைகள் பங்கேறும் இலக்கிய நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. வரும் 18 ஆம் தேதி வரை இந்த கண்காட்சி நடைபெறும்.


- தோஹாவில் இருந்து நமது வாசகர் இஸ்மாயில்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us