sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 28, 2026 ,பங்குனி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

குவைத்தில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி

/

குவைத்தில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி

குவைத்தில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி


பிப் 24, 2026

Google News

பிப் 24, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவைத்தில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி
குவைத் : குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் ரமலானே வருக சிறப்பு நிகழ்ச்சி நடந்தது.
இந்த நிகழ்ச்சியானது இஸ்லாமிய விவகாரத்துறை அமைச்சகத்தின் ஆதரவுடன் நடந்தது.
இந்தியாவில் இருந்து வந்துள்ள மார்க்க அறிஞர் சையது மொஹியுதீன் சகிர் உள்ளிட்ட மார்க்க அறிஞர்கள் சிறப்பு சொற்பொழிவு நடத்தி வருகின்றனர்.
குவைத் நகரின் பஹாஹீல் பள்ளிவாசல் உள்ளிட்ட பல்வேறு பள்ளிவாசல்களில் இந்த சொற்பொழிவு நிகழ்ச்சிகள் நடந்து வருகிறது.
இதில் பொதுமக்கள் பலர் ஆர்வத்துடன் பங்கேற்று வருகின்றனர்.
------ நமது வாசகர் சிராஜுதீன்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us