/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
இந்தியாவுக்கு உயர்கல்வி படிக்க செல்லும் ஈராக் மாணவர்களுக்கு வழியனுப்பு

ஆக 10, 2024

பாக்தாத் : ஈராக் நாட்டின் தலைநகர் பாக்தாத் நகரில் உள்ள இந்திய தூதரகத்தில் இந்தியாவில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் படிக்க இந்திய கலாச்சார உறவு கவுன்சிலின் உயர்கல்வி உதவித்தொகையின் மூலம் படிக்க தேர்வு செய்யப்பட்ட ஈராக் நாட்டு மாணவர்களுக்கு அதற்கான ஆணையை இந்திய தூதரக அதிகாரி வழங்கினார்.
மேலும் அவர்கள் சிறந்த முறையில் உயர்கல்வி படித்து வர வாழ்த்து தெரிவித்தார். இந்திய அரசு ஈராக் நாட்டு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கி அவர்கள் சிறப்பான முறையில் உயர் கல்வி படிக்க ஒத்துழைப்பு வழங்கியதற்கு மாணவர்களின் பெற்றோர்கள் நன்றி தெரிவித்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement