/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
கத்தாரில் SIGTA விருது விழா நுழைவுச்சீட்டு அறிமுகம்
/
கத்தாரில் SIGTA விருது விழா நுழைவுச்சீட்டு அறிமுகம்
கத்தாரில் SIGTA விருது விழா நுழைவுச்சீட்டு அறிமுகம்
கத்தாரில் SIGTA விருது விழா நுழைவுச்சீட்டு அறிமுகம்
நவ 30, 2024

SIGTA விருது விழா அமைப்பின் ஏற்பாட்டில் நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வு கடந்த நவம்பர் 23ஆம் தேதி சனிக்கிழமை ஐ.சி.சி அசோகா மண்டபத்தில் இடம்பெற்றது.
டிசம்பர் மாதம் 20 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு இந்தியவின் பிரபல நடிகர், நடிகைகள் கலந்து கொள்ளும் SIGTA விருது விழா கியூ.என்.சி.சி அல் மயாஸ்ஸா திரையரங்கில் இடம்பெறவுள்ளது.
நான்வது முறையாக நடைபெறும் இந்த நிகழ்வில் கத்தார் வாழ் இந்திய, இலங்கை தமிழ் மக்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதற்கான நுழைவுச்சீட்டுக்களை QTicket.com எனும் இணைய தளத்தில் தற்போது பெற்றுக் கொள்ள முடியும்.
இவ் நுழைவுச்சீட்டு அறிமுக நிகழ்வில் SIGTA அமைப்பின் தலைவர், பல்துறை கலைஞர்கள், மற்றும் தொண்டர்கள் என பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.
- தினமலர் வாசகர் முகமது பாசித்
Advertisement