/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு
/
குவைத்தில் மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு
ஜன 23, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்: குவைத் இந்தியன் முஸ்லிம் அசோஷியேசன் சார்பில் சல்மியா பகுதியில் உள்ள முசைனி பள்ளிவாசலில் மிஃராஜ் இரவு சிறப்பு சொற்பொழிவு நிகழ்ச்சி நடந்தது. மாணவர் அப்துல் ரஃபி திருக்குர்ஆன் வசனங்களை ஓதினார். பேராசிரியர் சலீன் என்ஜினியர் மிஃராஜ் இரவின் முக்கியத்துவம் குறித்து சிறப்புச் சொற்பொழிவு நிகழ்த்தினார். நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக பங்கேற்று சிறப்பித்தனர்.
- குவைத்திலிருந்து நமது வாசகர் அபுசாலிஹ்
Advertisement

