/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
துபாய் மாரத்தான் போட்டியில் பாரம்பரிய உடையுடன் தமிழக வீரர்
/
துபாய் மாரத்தான் போட்டியில் பாரம்பரிய உடையுடன் தமிழக வீரர்
துபாய் மாரத்தான் போட்டியில் பாரம்பரிய உடையுடன் தமிழக வீரர்
துபாய் மாரத்தான் போட்டியில் பாரம்பரிய உடையுடன் தமிழக வீரர்
பிப் 04, 2026

துபாய்: துபாய் மாரத்தான் (Dubai Marathon 2026) அதன் 25-வது பதிப்பு (25th Edition) மற்றும் 25-வது ஆண்டு வெள்ளி விழா (25th Anniversary) போட்டி கடந்த ஞாயிறன்று (1 -02-2026 ) நடைபெற்றது..
ஏறத்தாழ 25 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்ட இப்போட்டியில் சார்ஜாவில் வசிக்கும், திருவாரூரை சேர்ந்த ப.முரளி என்பவர் நமது பாரம்பரிய உடையான வேஷ்டி மட்டும் துண்டை அணிந்து கொண்டு 42 கிலோமீட்டர் ஓடினார்..
முரளி ஏறத்தாழ 25க்கு மேற்பட்ட மரத்தான் போட்டிகளில், 15 நாடுகளில் பங்கெடுத்துள்ளார்..
வாய்ப்புகளும், பாதுகாப்பும் நிறைந்த, கனவுகளை வளர்க்கும் வாழ்க்கையை வழங்கிய UAE-க்கு மனமார்ந்த நன்றி என்ற உணர்வுடன் இந்த துபாய் மரத்தானில் நமது பாரம்பரிய உடையில் ஓடியதை பெருமையாக கருதுகிறார்.
- துபாயிலிருந்து நமது வாசகர் மனோஜ்
Advertisement