sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி

/

மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி

மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி

மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி


பிப் 04, 2026

Google News

பிப் 04, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மஸ்கட் இந்திய பள்ளிக்கூடத்தில் பேச்சுப்போட்டி
மஸ்கட் : மஸ்கட்டில் உள்ள தர்சேட் இந்திய பள்ளிக்கூடத்தில் மாணவ, மாணவியருக்கான பேச்சுப்போட்டி நடந்தது. இதில் இந்திய தூதர் ஜி.வி.ஸ்ரீனிவாஸ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பேச்சுப்போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு வெற்றி கோப்பை வழங்கி கௌரவித்தார். மேலும் மாணவ, மாணவியரின் பேச்சாற்றலுக்கு பாராட்டு தெரிவித்தார்.
--- மஸ்கட்டில் இருந்து நமது தினமலர் வாசகர் அப்துல்லா


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us