/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
/
பஹ்ரைனில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம்
பிப் 05, 2026

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஹ்ரைன்: பஹ்ரைன் இந்திய தூதரகத்தில் தொழிலாளர் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. முகாமுக்கு இந்திய தூதர் வினோத் கே. ஜேக்கப் தலைமை வகித்தார். முகாமில் தொழிலாளர்கள் பலர் பங்கேற்று தங்களுக்கு உள்ள பல்வேறு பிரச்சனைகள் குறித்து தெரிவித்தனர். அதனை கேட்ட அதிகாரிகள் தேவையான ஆலோசனைகளை வழங்கினர்.
இந்த முகாமின் மூலம் தொழிலாளர்கள் பலர் பயனடைந்தனர்.
- பஹ்ரைனிலிருந்து நமது வாசகர் செந்தில் வேலன்
Advertisement

