sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

துபாயில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி

/

துபாயில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி

துபாயில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி


பிப் 09, 2026

Google News

பிப் 09, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாயில் ரமலானை வரவேற்போம் சிறப்பு நிகழ்ச்சி
துபாய் :
இறைவன் அருளால் இந்தியன் நலவாழ்வு பேரவை - துபாய் மண்டலம் ஹோர் அல் அன்ஸ் கிளையில் சார்பாக 07-02-26 அன்று ரமலானை வரவேற்போம் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியில் துபாய் மண்டல தலைவர் அய்யம்பேட்டை பாரூக் தலைமை ஏற்று நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். மார்க்க அறிஞர் நாசர் அலிகான், அமீரகத்தினுடைய தலைவர் அப்துல் ஹாதி, துணைத் தலைவர் இப்ராஹிம் ஆகியோர் ரமலானின் மகத்துவத்தை கடைபிடிக்க வேண்டியவை குறித்து சிறப்புறையாற்றினார்கள்.
இந்நிகழ்வில் துபாய் மண்டல முன்னாள் தலைவர் களத்தூர் ஃபாருக், மண்டல செயலாளர் கீழை ஜெயினுலாப்தின், மண்டல பொருளாளர் அடியற்கை சேக்தாவூத், தத்துவாஞ்சேரி முஜிபுர் ரஹ்மான், மன்னை அமீன், கடையநல்லூர் பாஷா மற்றும் லால்பேட்டை யாசிர் உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் ஹோர்லென்ஸ் நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சி ஏற்பாடுகளை முத்துப்பேட்டை சாதிக், சேதுபாவாசத்திரம் சாகுல், துளசியாபட்டினம் அமீர் உள்ளிட்ட சகோதரர்கள் சிறப்பாக செய்திருந்தார்கள்.
--- நமது தினமலர் வாசகர் இப்ராஹிம்


Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us