/
உலக தமிழர்
/
வளைகுடா
/
செய்திகள்
/
குவைத்தில் இந்திய தூதருடன் பெண்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு

டிச 19, 2025

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குவைத்தில் இந்திய தூதருடன் பெண்கள் சங்க நிர்வாகிகள் சந்திப்பு
குவைத் : குவைத்தில் இந்திய தூதர் பரமிதா திரிபாதி உடன் இந்திய பெண்கள் சங்க நிர்வாகிகள் சந்தித்து பேசினர்.
அப்போது அவர்கள் தங்களது சங்கத்தின் பணிகள் குறித்து தூதரிடம் விளக்கி கூறினர்.
அதனையடுத்து அந்த சங்கத்தின் சிறப்பான செயல்பாடுகளுக்கு தூதர் பாராட்டு தெரிவித்தார்.
---- நமது தினமலர் வாசகர் சுமதி
Advertisement