sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 29, 2026 ,பங்குனி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உலக தமிழர்

/

வளைகுடா

/

செய்திகள்

/

பிப்., 26 முதல் துபாயில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி

/

பிப்., 26 முதல் துபாயில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி

பிப்., 26 முதல் துபாயில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி

பிப்., 26 முதல் துபாயில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி


பிப் 14, 2026

Google News

பிப் 14, 2026


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

துபாய் : துபாய் நகரின் ஸ்டுடியோ சிட்டியில் உலகின் மிகப்பெரிய புத்தக கண்காட்சி வரும் 26 ந் தேதி தொடங்குகிறது. இந்த கண்காட்சியை பிக் பேட் வொல்ப் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. துபாய் உள்ளிட்ட அமீரகத்தில் பொதுமக்கள் மத்தியில் வாசிப்பை மேம்படுத்தும் வகையில் வரும் 26 ந் தேதி புத்தக கண்காட்சி தொடங்குகிறது. இந்த கண்காட்சி அடுத்த மாதம் மார்ச் 8 ந் தேதி வரை தினமும் காலை 10 மணி முதல் நள்ளிரவு 2 மணி வரை நடைபெறும்.


துபாய் கலாச்சாரத்துறை, சார்ஜா புத்தக ஆணையம் உள்ளிட்ட அரசுத்துறைகளின் ஆதரவுடன் இது நடக்கிறது. இந்த கண்காட்சியில் பொதுமக்கள் 2 திர்ஹாம் முதல் புத்தகங்களை வாங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த கண்காட்சியை பார்வையிட அனுமதி இலவசம். கார் நிறுத்தும் இடம் உள்ளிட்ட வசதிகளும் உள்ளன.


- துபாயிலிருந்து நமது வாசகர் ராம்குமார்



Advertisement

Advertisement


Advertisement

Trending


வாசகர்கள் நேரடியாக செய்தி மற்றும் படங்கள் அனுப்ப nrinews@dinamalar.in



      Dinamalar
      Follow us