
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அபுதாபி: அபுதாபியில் இந்திய தூதரகத்தின் ஆதரவுடன் இரண்டு இந்திய பள்ளிக்கூடங்களில் யோகா விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் யோகா பயிற்றுநர்கள் எளிய வகை ஆசனங்களை செய்து காண்பிக்க அதனை பின்பற்றி மாணவ, மாணவியர் அந்த ஆசனங்களை செய்தனர்.
- நமது செய்தியாளர் காஹிலா
Advertisement